-
சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்
0₹550.00சிவபெருமானின் ஞானத்தை சொற்சுருக்கமும் பொருள் பெருக்கமும் கொண்டு எளிய நடையில் உரைக்கிறது இந்நூல்.
உரையாசிரியர்: சிவஞான சுவாமிகள்
-
சிவராத்திரி வழிபாடு
0₹110.00சிவலிங்க வழிபாடு, எழுத்து வடிவில் சிவலிங்க விளக்கம், செந்தமிழில் சிவபூசை செய்வது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
-
சிற்பக்கலை அறிவோம்
0₹800.00நாட்டின் தொன்மையான வரலாற்றையும் நாகரிகத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் ஒன்றான சிற்பக்கலை வழியாக பெரிதும் அரிய முடிகின்றது.
-
சிற்பக்கலை ஆய்வு அணுகுமுறைகள்
0₹280.00இந்நூலானது மெய்ப்பாடு, குறியியல், இயக்க ஆற்றல், சிலேடை என்னும் நான்கு அணுகுமுறைகளை ஆய்வு நோக்கில் ஆராய்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
-
சிற்பச் செந்நூல்
0₹600.00சிற்பங்களின் வரலாறு, அவற்றின் வகைகள், அளவுகள், முத்திரைகள், ஆபரணங்கள் உள்ளிட்ட செய்திகளைக் கொண்ட ஒரு பன்முகக் களஞ்சியம் இந்நூல்.
-
சிற்றம்பலம்
0₹80.00ஆன்மாவிற்குள் ஆன்மாவாக இறைவன் கூத்தாடும் சிறிய வழியை உணர்த்தும் நூலாக அமையப் பெற்றுள்ளது.
-
சுவாமி விவேகனந்தர் வரலாறு வினா விடை
0₹45.00சுவாமி விவேகானந்தர் வாழ்வியல் நிகழ்வுகளையும் ஆன்மிக ஈடுபாடுகளையும் எளிய நடையில் வினா-விடை மற்றும் குறிப்பு வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
-
சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும்
0₹160.00பன்னிரண்டாம் திருமுறையாகப் பெரியபுராணம் விளங்குகிறது. சேக்கிழாரின் வரலாறு, இறைத்தொண்டு ஆகியவற்றோடு பெரியபுராணத்தைப் பற்றி ஆராய்ச்சி நோக்குடன் இந்நூல் வெளிவருகிறது.
-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 1 – சைவ சமயம் தமிழகம்
0₹1,750.00சைவ சமயத்தின் தோற்றம் – வளர்ச்சி – இராச கோபுரங்கள் – சிவாகமங்கள் – மகாசிவராத்திரி போன்ற செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 10 – தோரண வாயில்
0₹1,000.00இந்நூல் மேற்குறித்த ஒன்பது தொகுதிகளுக்கான ஓர் அகரவரிசைத் தொகுப்பாகும். ஏறத்தாழ 50 ஆயிரம் சைவ சமயப் பெருமிதம் குறித்த செய்திகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 2 சைவ சமயம் உலகம்
0₹1,400.00இந்தியாவில் புகழ்பெற்ற சிவாலயங்கள்- சைவ சமய இலக்கியங்கள், உலக நாடுகள் முழுவதுமுள்ள சைவ ஆலயங்களின் வரலாற்றை விரித்துக் கூறுகிறது.