-
கவியோகி ஒரு ஞானயோகி
0₹240.00ஆன்மிக உயர்வுக்கு வழிகாட்டிய கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்களின் வரலாற்றினை எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது இந்நூல்.
-
கவின்மலி கருட புராணம்
0₹90.00பகவான், கருடபகவானுக்குச் செய்யும் உபதேசங்கள், உலக மக்கள் அனைவருக்கும் வேண்டிய உபதேசங்களாக இந்நூல் அமைந்துள்ளது.
-
கார்த்திகை தீப வழிபாடு
0₹60.00திருக்கார்த்திகை வழிபாட்டின் சிறப்புகளைச் சொல்லி இசைபட வாழ சொற்சிலம்பாடுகிறது இந்நூல்.
-
காவியம் கண்ட நாயகியர்
0₹130.00தமிழகத்தில் பண்பாட்டிற்கு அணிகலனாய் மகளிர் திகழ்கின்றனர். நாயகியர்கள் கற்பும், ஈரமும் வீரமும், அறிவும் செறிவும் கொண்ட நற்பண்புகளால் நிறைந்திருந்தனர். அவர்களில் குறிப்பிட்ட சிலரின் வரலாறுகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
-
குமார சம்பவம்
0₹70.00காளிதாசரின் காவிய நூலாகப் போற்றப்படுகிற இதில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பிறப்புப் பற்றி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.
-
கோப்பெருந்தேவியர்
0₹120.00சிறந்த மன்னர் பெருந்தேவியராய் வாழ்ந்து காட்டிய கோப்பெருந்தேவியரின் வரலாற்றைப் பெருமைப்பட பேசுகிறது இந்நூல்.
-
கோயில் ஆய்வும் நெறிமுறையும்
0₹250.00இந்நூலில் கோயிற்கலைகள் அவற்றின் கூறுகள் ஆய்வு நெறிமுறைகள், அணுகுமுறைகள எனப் பல கோணங்களில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
-
கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்
0₹100.00இந்நூலில் கோயிற்கலைகள் அவற்றின் கூறுகள் ஆய்வு நெறிமுறைகள், அணுகுமுறைகள எனப் பல கோணங்களில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
-
கௌரி நோன்பு வழிபாடு
0₹50.00இந்நூலில் கௌரி விரதம் பற்றிய விளக்கமும், கௌரி நோன்பு கடைப்பிடிக்கும் முறைகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
-
-
சண்முகக் கவசம்
0₹280.00பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் சண்முகக் கவசத்திற்குப் புதிய வடிவத்தில் புதுமைமிகு கோணத்தில் இந்நூலாசிரியர் ‘பொருளுரை‘ ஈன்றுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
-
சமய இலக்கியமும் கோயிற்கலையும்
0₹190.00சமய இலக்கியங்களையும் கோயில் கலையையும் ஆன்மிகத்துடனும் மக்களின் வாழ்க்கையோடும் இணைத்து தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.
-
சமரச சன்மார்க்க நெறியில் தாயுமானவரும் வள்ளலாரும்
0₹120.00‘இறைவன் யாவருக்கும் உரிமை உடையவன்‘ என்று கூறிய இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளத்தை எடுத்தியம்பும் நூலாக இந்நூல் திகழ்கிறது.
-
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் – தத்துவம்
0₹150.00இந்நூல் சித்தர்களின் வைத்தியச் சிறப்புகளைப் பழம்பெரும் நூல்களிலிருந்து ஆராய்கிறது. சித்தர்கள் பாடிய சில பாடல்களும், விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
-
சிராப்பள்ளி மாவட்டச் சோழர்காலக் கோயில்கள்
0₹410.00திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமையப்பட்டுள்ள சோழர் கால கோயில்களின் வரலாறுகள் இந்நூல் இடம்பெற்றுள்ளன.