-
இந்தியக் கட்டடக்கலை வரலாறு
0₹300.00இந்து மதத்தின் தத்துவங்கள், கிரியைகளின் விளக்கங்கள், பெருமைகள் மற்றும் ஆலய வழிபாடு, தோத்திரமாலை முதலானவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
இந்து சமய தத்துவம்
0₹320.00இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையான, உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. இச்சமயம் பற்றியும், அதன் தத்துவம் பற்றியும் அதன் மூலக் கருத்துகளையும் இந்நூல் எடுத்தியம்புகிறது.
-
இந்து மத இணைப்பு விளக்கம்
0₹280.00இந்து மதத்தின் தத்துவங்கள், கிரியைகளின் விளக்கங்கள், பெருமைகள் மற்றும் ஆலய வழிபாடு, தோத்திரமாலை முதலானவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
0₹160.00‘இறைவன் யாவருக்கும் உரிமை உடையவன்‘ என்று கூறிய இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளத்தை எடுத்தியம்பும் நூலாக இந்நூல் திகழ்கிறது.
-
இறைவனின் எண்வகை வடிவங்கள்
0₹260.00இந்து மதத்தின் தத்துவங்கள், கிரியைகளின் விளக்கங்கள், பெருமைகள் மற்றும் ஆலய வழிபாடு, தோத்திரமாலை முதலானவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
ஊரும் பேரும் – கல்வெட்டுகளில் கோயில்களும் கொடைகளும் (செய்யாறு வட்டம்)
0₹580.00குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என தொல்காப்பியர் பூமியினுடைய அமைப்பை உணர்ந்து திணைகளை வகுத்த வரலாற்றைக் கல்வெட்டுகளின் வாயிலாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
ஔவையார் வரலாறு
0₹60.00ஔவையாரின் பிறப்பு, அதியமான், பாரியுடன் ஔவை கொண்ட நட்பு, ஔவையாரின் தொண்டு முதலான பல செய்திகளைக் கொண்டது இந்நூல்.
-
கடவுள் காட்சியும் தாயுமானவரும்
0₹40.00குமரன் ஆண்டுமலரில் (1928) திரு.வி.க. எழுதிய ‘கடவுள் காட்சி‘ என்னும் கட்டுரையே இந்நூலாக அமையப் பெற்றுள்ளது.
-
கண்ணப்ப சுவாமிகள் வரலாறு
0₹80.00கண்ணப்ப நாயனாரின் இறை பக்தி, வரலாறு, புகழ்ப்பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மேலும் திருக்கண்ணப்ப தேவர் திருமறமும், கீர்த்தனங்களும் இடம்பெற்றுள்ளன.
-
கந்தவேள் கருணை
0₹550.00கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா மற்றும் திருப்புகழில் உள்ள புராண நிகழ்வுகள் யாவும் தொகுக்கப்பட்டு எளிய நடையில் இந்நூல் வெளியிடப்படுகிறது.
-
கந்தன் கனியமுதம்
0₹240.00தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமைகளை அருணகிரிநாதர் மற்றும் வேறு பல அடியார்களின் குறிப்புகளோடு எளிமையாகவும் சுருக்கமாகவும் எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்
0₹80.00குமரன் ஆண்டுமலரில் (1928) திரு.வி.க. எழுதிய ‘கடவுள் காட்சி‘ என்னும் கட்டுரையே இந்நூலாக அமையப் பெற்றுள்ளது.