-
திருவானைக்கா அந்தாதி
0₹120.00திருவானைக்காவல் தலத்தில் வீற்றிருக்கும் இறைவன்மீது பாடப்பட்டது இந்நூலாகும்.
-
திருவானைக்காவல் அந்தாதி
0₹120.00அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள அந்தம் என்பது ‘முடிவு’ என்றும் ஆதி என்பது ‘முதல்’ என்றும் பொருள்படும். முடிவை முதலாகப்பெற்று அமைவது அந்தாதியாகும். அதனடிப்படையில் திருவானைக்காவல் தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது சொ.சிங்கார வடிவேலர் பாடியதே திருவானைக்கா அந்தாதி என்னும் இந்நூல்.
இத்தலத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் தலமாகும். இத்திருக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 60-வது தேவாரத்தலம் ஆகும். -
திருவிசைப்பா திருப்பல்லாண்டு
0₹180.00பன்னிரு திருமுறைகளின் வரிசையில் ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டு தனிச் சிறப்புடையது. இது அளவால் மிகவும் குறைந்த பாடல்களைக் கொண்டும், இந்நூல் முழுவதும் இசைப் பாட்டு வடிவத்தைக் கொண்டும் அமைந்துள்ளது.
-
திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சி
0₹70.00ஆழ்வார்களும் பக்தர்களும் பெருமானை வழிபடும் திருப்பள்ளியெழுச்சி பாடல்களும், வழிபாட்டு பாடல்களும் கொண்டதாக இந்நூல் அமைகிறது.
-
திருவேடகப் புராணம்
0₹180.00இந்நூலில் பாயிரம் முதல் முனிவர் பூசனைப் படலம் வரை உள்ள பதின்மூன்று படலங்களும் அதற்கான புராண வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
-
தில்லை எனும் திருத்தலம்
0₹180.00தமிழர்களின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது தில்லை என்னும் திருத்தலம். சோழர் குலத்தின் அடையாளமான இக்கோயிலைப் பற்றி விரிவாக விளக்குகிறது இந்நூல்.
-
தீப ஒளித்திருநாள் வழிபாடு
0₹40.00தீபாவளிப் பண்டிகை நாளில் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வ மூர்த்தங்கள், அவற்றை வழிபடும் முறைகள், பண்டிகைகளை உணர்வுப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
-
தென்கயிலை வடகயிலை திருப்பதிகங்கள்
0₹120.00வடக்கே வடகயிலாயம் இருப்பது போல் தெற்கே தென்கயிலாயம் இருந்துள்ளது. இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே. எம்பெருமான் ஈசனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
-
தேவார ஒளிநெறிக் கட்டுரை – அப்பர்
0₹260.00திருநாவுக்கரசரின் திருத்தொண்டினை விளக்குவதோடு தேவாரத்தில் ஆங்காங்கு காணப்படுவனவற்றை முறைப்படுத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
தேவார ஒளிநெறிக் கட்டுரைகள்
0₹380.00வடக்கே வடகயிலாயம் இருப்பது போல் தெற்கே தென்கயிலாயம் இருந்துள்ளது. இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே. எம்பெருமான் ஈசனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
-
தேவாரம் – ஆறாம் திருமுறை
0₹270.00இத்திருமுறையில் 99 பதிகங்களும், 981 திருத்தாண்டகங்கள், 65 சிவத்தலங்களில் பாடப்பட்ட பதிகங்கள் என அமைந்து இந்நூலுக்குப் புகழ் சேர்க்கின்றன.
-