-
திருச்செந்தூர் புராணம்
0₹440.00முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரின் பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
திருத்தணியல் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும்
0₹520.00அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் திருத்தணிகையில் உள்ள தொன்மையான கட்டட சிற்பக் கலைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றின் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
திருத்தொண்டர் வரலாறு
0₹90.0063 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் என மொத்தம் 72 பேரை பற்றிய சுருக்க வரலாறாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
திருநீற்றின் பெருமை
0₹120.00‘நீரில்லா நெற்றி பாழ்‘ என்னும் அவ்வை வாக்கிற்கு ஏற்ப திருநீற்றின் பெருமையை உணர்த்தும் திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்தையும் சைவ சமயத்தின் அடையாளமான திருநீற்றையும் விளக்குகிறது இந்நூல்.
-
திருப்பாவை, திருவெம்பாவை
0₹200.00இறை சிந்தனை, மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தேகப்பயிற்சி போன்றவை விளக்கவுரையுடன் பதவுரை, உள்ளுறை கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
-
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
0₹140.00‘சிதம்பர கவிராயர்‘ என்னும் இந்நூலாசிரியர் திருப்போரூர் முருகப் பெருமானை வணங்கி சாந்தலிங்க அடிகளாரின் அறிவுத்தீக்கை பெற்று அருளிச்செய்ததே இந்நூல்.
-
திருமறைத், திவ்வியப்பிரபந்தத் திருப்பாடல் திரட்டு
0₹80.00இந்நூலின் முதற்பகுதியில் சைவசமயக் குரவர்கள் வரலாறும், பதிகங்களும், இரண்டாம் பகுதியில் ஆழ்வார்கள் பன்னிருவர் வரலாறும், பாசுரங்களும் இடம்பெற்றுள்ளன.
-
திருவாசகம் – சிவபுராணம்
0₹40.00திருவாசகத்தில் 51 பிரிவுகள் உள்ளன. அவற்றுள் முதற்பகுதியான ‘சிவபுராணம்’ சிவானுபவத்தைக் குறித்து இந்நூல் பேசுகிறது.