- அ.ச.ஞானசம்பந்தன் (1)
- அம்பை. லோ.மணிவண்ணன் (2)
- அர. அகிலா (1)
- அருணகிரிநாதர் (6)
- இரா. கலைக்கோவன் (1)
- இரா. முத்துக்குமாரசாமி சுவாமிகள் (1)
- உறைவேந்தர் ஔவை துரைசாமி (1)
- என்.கே. வேலன் (1)
- என்.கே.வேலன் (1)
- க.வ.முத்தையா (1)
- கி.வா. ஜகந்நாதன் (1)
- கொத்தமங்கலம் லேனா (3)
- கோ. செல்வம் (1)
- ச. சிவப்பிரகாச பண்டிதர் (1)
- சி. சுப்பையா சுவாமிகள் (1)
- சிதம்பரம் வெங்கடாசலம் (1)
- சிவ. சதீஸ்குமார் (1)
- சு.அ.இராமசாமிப் புலவர் (2)
- சுப்பிரமணியர் (1)
- சோ. சிங்காரவடிவேல் (1)
- ஞா.மீரா (1)
- டாக்டர் எஸ். ஜெகத்ரக்ஷகன் (2)
- திருப்பெருந்துறைப் புலவர் அடியன் மணிவாசகன் (1)
- திருமுருக கிருபானந்த வாரியார் (1)
- தொ. பரமசிவன் (1)
- ந.மு. வேங்கடசாமி (1)
- நா.கதிரைவேலனார் (1)
- நெ.மு.ச. சண்முக சுந்தரநாயனார் (1)
- பதிப்புக் குழு (11)
- பாலூர் கண்ணப்பனார் (1)
- புலவர் குழு (1)
- மறைஞான சம்பந்த நாயனார் (1)
- மு. நளினி (1)
- முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் (6)
- மெய்கண்ட தேவநாயனார் (1)
- ரா. இளங்குமரனார் (1)
- வ. மகாதேவனார் (2)
- வ.சு. சண்முகனார் (1)
- வா.சு.செங்கல்வராயனார் (1)
- வித்துவான் காஞ்சி சபாபதி (1)
- ஜெயசித்தகன் (1)
- ஜே.எம். சோமசுந்தரம் (1)
-
நீதிபோதனை
0₹100.00மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீதிக்கதைகள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநாதரின் உலகநீதி குறித்து இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
-
பக்திச்சுவை பாகவத புராணம்
0₹260.00பகவானுடைய பல்வேறு திருவருள் சிறப்புகளையும் அவனை அடைய வேண்டியதன் அவசியத்தையும் இப்புராணம் விளக்கமாக எடுத்துரைக்கிறது.
-
பதினெண் புராணம்
0₹780.00பதினெட்டுப் புராணக்கதைகளை எளிய தமிழில் சுருக்கி தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.
-
பழநி தலபுராணம்
0₹430.00முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடு பழநி. இத்தலத்தின் வரலாறு, புகழ் போன்றவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
-
பாடல் பெற்ற 275 தேவாரத் திருத்தலங்களின் சிறப்புக் கையேடு
0₹120.00தேவாரத் திருத்தலங்களை நேரில் தரிசிக்க விரும்புவோர்க்கு இந்நூல் பட்டியல் ஒரு வரப்பிரசாதம்.
-
பாரத வெண்பா
0₹400.00பாரதத்தின் பெருமையையும் பண்பாட்டையும் பறைசாற்றும் ஒரு தெள்ளமுதுக் கருவூலம் இந்நூல்.
-
பிரம்மபுரம் மேவிய பொம்மன்
0₹260.00இந்நூல் தலபுராணங்களைத் தழுவியும், திருஞானசம்பந்தப் பெருமானின் வரலாறு, சேக்கிழார் அருளிய பெரிய புராணத்தைத் தழுவியும் எழுதப்பட்டுள்ளது.
-
புராண நீதிக்கதைகள் பகுதி – 1
0₹320.00இறைவனின் பெருமையையும், அருளையும் சிறுசிறு நீதிக் கதைகள் வாயிலாக உரைக்கிறது. அனைவருக்குமான ஒரு நன்மைபயக்கும் நூல் இது.
-
புராண நீதிக்கதைகள் பகுதி – 2
0₹320.00புராணக் கதைகள், முனிவர் கதைகள், புலவர் கதைகள் எனப் பல வகைப்பட்ட நீதிக் கதைகளைக் கொண்டு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
-
புராண நீதிக்கதைகள் பகுதி – 3
0₹320.00இராமாயணக் கதை, பாரதக் கதை எனப் பல்வேறு கதைகளின் வாயிலாக நீதியை சுவைபடச் சொல்கிறது இந்நூல்.
-
புராண நீதிக்கதைகள் பகுதி – 4
0₹340.00இரத்தின சுருக்கமாய் நீதியைப் போதிக்கும் புராண நீதிக்கதைகள் நூல் முச்சூடும் ஆக்கிரமித்துள்ளன.
-
பெரியபுராண ஆராய்ச்சி
0₹160.00சைவ சமயத்தின் ஒப்பற்ற புராணமான பெரியபுராணத்தின் வரலாறு, நூலாசிரியர் வரலாறு, நூற்பெயர் என இன்னபிற தகவல்களோடு வெளிவந்துள்ள இந்நூல் சிந்தனைக்குரியவை.
-
பெரியபுராணக் கதைகள்
0₹80.00பதினைந்து சைவ அடியார்களின் வரலாற்றைத் தேர்ந்தெடுத்துக் கதை வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
-
பெருஞ்சீர் பவுடிக புராணம்
0₹900.00சைவ சமயத்தின் ஒப்பற்ற புராணமான பெரியபுராணத்தின் வரலாறு, நூலாசிரியர் வரலாறு, நூற்பெயர் என இன்னபிற தகவல்களோடு வெளிவந்துள்ள இந்நூல் சிந்தனைக்குரியவை.
-
பொருட்டமிழ் வேதம்
0₹900.00உலக வாழ்க்கையை ஒரு மனிதன் எப்படி வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை வேதங்களின் வாயிலாக தெளிவாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
பொற்றாமரை
0₹1,200.00உலக வாழ்க்கையை ஒரு மனிதன் எப்படி வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை வேதங்களின் வாயிலாக தெளிவாக எடுத்துரைக்கிறது இந்நூல்.