-
இப்பகுதியில் சுவாமிமலை, குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய தலங்களின் சிறப்புகள் பாடப்பட்டுள்ளன.
₹650.00
-
இந்நூலில் உள்ள அருணகிரிநாதரின் பாடல்கள் முருகப்பெருமானைப் போற்றிப்பாடி, ஒரு பக்திப் பேரேடாகத் திகழ்கிறது.
₹560.00
-
இந்நூலில் இடம்பெற்றுள்ள காசி முதல் நாகப்பட்டினம் வரையுள்ள தலங்களைப் பற்றிய பாடல்கள் சந்த இலக்கியமாக உள்ளன.
₹450.00
-
இப்பகுதியானது எட்டிக்குடி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள தலங்களின் பெருமைகளை உரக்கப் பாடுகிறது.
₹460.00
-
திருப்புகழ் பாடல்கள் ஒவ்வொன்றும் நாம் நெறிபட வாழ்வதற்கான வழியைச் சுட்டுகின்றன. இந்நூலில் பல பொதுப்பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
₹750.00
-
திருமயிலையின் சிறப்பு, அதன் வரலாறு மற்றும் இறைவன் – இறைவியின் மேன்மைகளைத் துதிக்கிறது இந்நூல்.
₹70.00
-
அறுபடை வீடுகளில் கொலுவிருக்கும் முருகப்பெருமானின் அருட்திறம், அத்தலத்தின் பெருமை போன்றவை இந்நூல் வழியே விளக்கப்பட்டுள்ளது.
₹40.00
-
திருவாசகத்தில் 51 பிரிவுகள் உள்ளன. அவற்றுள் முதற்பகுதியான ‘சிவபுராணம்’ சிவானுபவத்தைக் குறித்து இந்நூல் பேசுகிறது.
₹40.00
-
மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது கொண்ட தொய்வில்லாத அளப்பரிய அன்பை விரித்துரைக்கும் ஒரு பக்திக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது.
₹340.00
-
அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள அந்தம் என்பது ‘முடிவு’ என்றும் ஆதி என்பது ‘முதல்’ என்றும் பொருள்படும். முடிவை முதலாகப்பெற்று அமைவது அந்தாதியாகும். அதனடிப்படையில் திருவானைக்காவல் தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது சொ.சிங்கார வடிவேலர் பாடியதே திருவானைக்கா அந்தாதி என்னும் இந்நூல்.
இத்தலத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் தலமாகும். இத்திருக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 60-வது தேவாரத்தலம் ஆகும்.
₹120.00
-
திருவிளையாடற்புராணத்தின் கூடற்காண்டம் 1 முதல் 7 வரையிலான படலங்களுக்கு ந.மு. வேங்கடசாமி அவர்கள் உரை எழுதியது இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
₹210.00
-
திருவிளையாடற் புராணத்தைப் பரஞ்சோதி முனிவர் பாடி, அருள்மிகு சொக்கநாதர் சந்நிதியில் அரங்கேற்றம் செய்தார். இதன் சுருக்கக் கதைகளை விளக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.
₹80.00
-
இந்நூலில் பாயிரம் முதல் முனிவர் பூசனைப் படலம் வரை உள்ள பதின்மூன்று படலங்களும் அதற்கான புராண வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
₹180.00
-
மகாவிஷ்ணு வரங்கள் வழங்கும் வள்ளலாகவும் நீல வண்ணப் பெருமாளாகவும் விளங்கக் கூடியவன். அவனே, இராமனாக, கண்ணனாக இம்மண்ணில் வந்து அவதரித்தான். இங்கு அனைத்தையும் இயக்குபவன் அவனே; அனைத்திற்கும் ஆதாரப் பரம்பொருளும் அவனே, அப்பெருமைகளை உடைய மகாவிஷ்ணுவைப் பற்றிய புராணமே விஷ்ணு புராணம் ஆகும்.
₹260.00
-
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள் பற்றிய விளக்க தொகுப்பு தான் இந்த நூல்.
₹1,200.00
-
நவக்கிரகத் திருக்கோயில்கள் பற்றிய செய்திகளுடன் தகுந்த படங்களைக்கொண்டு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
₹80.00