-
சிராப்பள்ளி மாவட்டச் சோழர்காலக் கோயில்கள்
0₹410.00திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமையப்பட்டுள்ள சோழர் கால கோயில்களின் வரலாறுகள் இந்நூல் இடம்பெற்றுள்ளன.
-
சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்
0₹550.00சிவபெருமானின் ஞானத்தை சொற்சுருக்கமும் பொருள் பெருக்கமும் கொண்டு எளிய நடையில் உரைக்கிறது இந்நூல்.
உரையாசிரியர்: சிவஞான சுவாமிகள்
-
சோழற் கோயிற் பணிகள்
0₹160.00சோழர்களின் கோயிற்பணிகளை வரலாற்றுப் பின்புலத் தகவல்களோடு ஆராய்கிறது இந்நூல்.
-
-
திருக்கழுக்குன்ற புராணம்
0₹470.00வேதகிரி உத்திரக்கொடி நந்திபுரி இந்திரபுரி பிரம்மபுரி பரிதிபுரி சிவபுரம் தென்கைலாயம் தருமகோடி எனும் பல பெயர்களால் பற்பல காலங்களில் அழைக்கப்பட்ட திருக்கழுக்குன்றம் எனும் தலத்தினை விரிவாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
திருக்கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்
0₹300.00திருக்கோயிலை உருவாக்குவதற்கான இடம் தேர்வு செய்தல், திருக்கோயிலை அமைத்தல், இறைத் திருமேனிகளை உருவாக்குதல் அவற்றைப் பிரதிஷ்டை செய்தல், திருக்குட நன்னீராட்டு பெருவிழா எடுத்தல் ஆகியவற்றை எடுத்துயம்புகிறது இந்நூல்.
-
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்
0₹190.00திருக்கோளூர் பெண்பிள்ளை கூறிய வைணவ மறைபொருள்களைக் கொண்ட இந்நூல், கதை வழியாக நீதி உரைக்கும் பாங்குடன் அமைந்துள்ளது.
-
திருச்செந்தூர் புராணம்
0₹440.00முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரின் பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
திருநீற்றின் பெருமை
0₹120.00‘நீரில்லா நெற்றி பாழ்‘ என்னும் அவ்வை வாக்கிற்கு ஏற்ப திருநீற்றின் பெருமையை உணர்த்தும் திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்தையும் சைவ சமயத்தின் அடையாளமான திருநீற்றையும் விளக்குகிறது இந்நூல்.