-
சோழற் கோயிற் பணிகள்
0₹160.00சோழர்களின் கோயிற்பணிகளை வரலாற்றுப் பின்புலத் தகவல்களோடு ஆராய்கிறது இந்நூல்.
-
தணிகை நாயகன் மாலை
0₹50.00திருத்தணிகை முருகப்பெருமானின் பெருமை, வீரம், வேல், மயில், சேவல் சிறப்பு போன்ற செய்திகளும் தலச் சிறப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
தமிழகக் கலைகள்
0₹150.00இந்நூலில் கட்டடம், ஓவியம், சிற்பம், இசை முதலான பதினோர் கலைகள் குறித்த செய்திகள் கால வரலாற்று அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளன.
-
தமிழகக் கோயில் கலைகள்
0₹110.00தமிழ்நாட்டுக் கோயில்களின் தோற்றம் அவற்றின் வளர்ச்சி, கோயில்களின் இலக்கணம், இறைவனின் திருமணிகள், கோபுரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் இவற்றை விளக்குகிறது இந்நூல்.
-
தமிழகக் கோயிற்கலை வரலாறு
0₹250.00திருக்கோயில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், செப்புத்திருமேனிகள் காலந்தோறும் அமைந்த வளர்ச்சி உள்ளிட்டவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
-
தமிழகம் ஊரும் பேரும்
0₹460.00இப்பரந்த அழகிய உலகை தொடர்பு படுத்தும் தமிழ்நாட்டில் உள்ள ஊர்களை முறையாக வரிசைப்படுத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
தமிழர் சமயம்
0₹170.00சங்க இலக்கியங்கள் ஐவகை நிலப்பாகுபாட்டைப் பாடும்போது பழங்குடிமக்களின் சமய நம்பிக்கைகளைத் தெளிவுபடக் கூறுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நூலானது அமைந்துள்ளது.
-
தமிழர் மதம்
0₹290.00தமிழர்களின் வரலாறு, தமிழ்நாடு வரலாறு, தமிழின் வரலாறு, தமிழ் நூல்களின் வரலாறு, திருக்கோயில்கள் தோன்றிய வரன்முறைகள், திருமணச் சடங்குகள், சைவ சமயத்தின் வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கியது இந்நூல்.
-
தமிழர் மரபில் அறக்கோட்பாடுகள்
0₹100.00வள்ளுவர் காலம் முதல் தற்காலம் வரை தமிழ் சமுதாயத்தின் அறிவியல் கோட்பாடுகளையும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அறக்கருத்துகளையும் உள்ளடக்கியது இந்நூல்.
-
தமிழில் வழிபாடும் இந்து சமய அறநிலையத்துறை தோன்றிய வரலாறும்
0₹50.00ஓமந்தூரார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது இந்து சமய அறநிலையத்துறைக்கென்று ஏற்படுத்தப்பட்ட சட்டமும், தமிழில் வழிபாடு என்னும் கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
ஆக்கம்: ஓமந்தூரார் சட்டமன்ற உரை மற்றும் செந்தமிழ்செல்வி கட்டுரைகளின் தொகுப்பு
-
தமிழ் வளர்த்த செம்மல்கள்
0₹370.00கி.ஆ.பெ., கி.வா.ஜ., ம.பொ.சி., ஆகிய முத்தமிழ் அறிஞர்களின் செம்மொழி தமிழ் ஆய்வுக்கு இந்நூல் ஓர் அரிய மகுடம்.
-
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
0₹100.00திருமாலின் அவதாரங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் சிறப்பாக விளக்குகிறது இந்நூல்.
-
தமிழ்நாட்டுக் கோயில் கட்டடக்கலை பகுதி- 2
0₹320.00சிந்துவெளி அகழாய்வு, கட்டடக்கலை, இலக்கியச் சான்றுகள், குடைவரைக் கோயில், மண்டபங்கள் எனப் பல தலைப்புகளுடன் சிறப்பான விளக்கங்களும் இந்நூலில் உள்ளன.