-
நவராத்திரி வழிபாடு
0₹40.00இந்து சமய விரதங்களில் ஒன்றான நவராத்திரி வழிபாட்டின் போது கடைப்பிடிக்கப்படும் வழிபாடு மற்றும் அதன் ஊடாக இறைவனை வழிபடும் முறை குறித்து விளக்குகிறது இந்நூல்.
-
நாச்சியார் திருமொழி
0₹80.00தமிழகத்தில் 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர் ஆண்டாள். கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு இவர் பாடியதே இந்நூலாகும்.
-
நாயன்மார் கதை
0₹420.00நாயன்மார்களின் தெய்வீக வரலாற்றைத் தனித்துவத்தோடு கதை வடிவில் பேசுகிறது இந்நூல்.
-
நாயன்மார்கள் வினா – விடை
0₹40.00அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் பதிகங்கள், அவர்கள் செய்த அற்புதங்கள் போன்ற பல செய்திகளை உள்ளடக்கி வினா-விடை வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
-
நாலாயிர திவ்ய பிரபந்தம்
0₹1,000.00ஆன்ற தமிழ்மறை, திராவிட சாகரம், திராவிட சாரம் என்றெல்லாம் போற்றப்படும் பன்னிரு ஆழ்வார்களின் பாடல் தொகுப்பே இந்நூலாகும்.
-
நால்வர் நான்மணிமாலை
0₹170.00சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சைவசமயக் குரவர் நால்வர் புகழையும் உரக்கப் பேசுகிறது இந்நூல்.
-
நால்வர் பிள்ளைத்தமிழ்
0₹280.00திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வரின் சரித நிகழ்ச்சிகளும், அவர்தம் திருவாக்குப் பகுதிகளும் கொண்டு விளங்குகிறது இந்நூல்.
-
நான் கண்ட நால்வர்
0₹170.00திரு.வி.க., வ.வே.சு. அய்யர், சுப்பிரமணிய சிவா, பாரதியார் ஆகியோரின் வரலாறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது இந்நூல்.
-
நீதி நூல்கள்
0₹130.00ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நன்னெறி, நல்வழி, உலகநீதி, வெற்றிவேற்கை உள்ளிட்ட நீதிநூல்கள் எளிய விளக்கத்துடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
-
பக்தித் துளிகள் வினா – விடை
0₹100.00ஔவையாரின் பிறப்பு, அதியமான், பாரியுடன் ஔவை கொண்ட நட்பு, ஔவையாரின் தொண்டு முதலான பல செய்திகளைக் கொண்டது இந்நூல்.
-
பஞ்ச சபைகள்
0₹160.00நடனக் கலையின் நாயகனாக திகழும் சிவபெருமானின் ஐந்தொழில் நடனத்தை விளக்கும் கனகசபை, வெள்ளி சபை, இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளின் அற்புதங்களை விவரிக்கிறது இந்நூல்.
-
பட்டினத்தார் பாடல்கள்
0₹190.00தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பட்டினத்தடிகள். அவரின் பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.