-
-
சமரச சன்மார்க்க நெறியில் தாயுமானவரும் வள்ளலாரும்
0₹120.00‘இறைவன் யாவருக்கும் உரிமை உடையவன்‘ என்று கூறிய இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளத்தை எடுத்தியம்பும் நூலாக இந்நூல் திகழ்கிறது.
-
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் – தத்துவம்
0₹150.00இந்நூல் சித்தர்களின் வைத்தியச் சிறப்புகளைப் பழம்பெரும் நூல்களிலிருந்து ஆராய்கிறது. சித்தர்கள் பாடிய சில பாடல்களும், விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
-
சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்
0₹550.00சிவபெருமானின் ஞானத்தை சொற்சுருக்கமும் பொருள் பெருக்கமும் கொண்டு எளிய நடையில் உரைக்கிறது இந்நூல்.
உரையாசிரியர்: சிவஞான சுவாமிகள்
-
சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும்
0₹160.00பன்னிரண்டாம் திருமுறையாகப் பெரியபுராணம் விளங்குகிறது. சேக்கிழாரின் வரலாறு, இறைத்தொண்டு ஆகியவற்றோடு பெரியபுராணத்தைப் பற்றி ஆராய்ச்சி நோக்குடன் இந்நூல் வெளிவருகிறது.
-
தனிப்பாடற்றிரட்டு பகுதி – 1
0₹430.00இந்நூலானது வரலாற்று வரிசை முறைக்கு ஏற்றவாறு புலவர்களின் பெயர்களும், அவர்கள் இயற்றிய பாக்களும் உரையுடன் தொகுக்கப்பட்டுள்ளது.
-
தனிப்பாடற்றிரட்டு பகுதி – 2
0₹440.00இந்நூல் பொ.ஆ. 17-ஆம் நூற்றாண்டிற்குப் பின்பு வாழ்ந்த புலவர்களின் அரிய பாடல்கள் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.
-
திருத்தொண்டர் வரலாறு
0₹90.0063 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் என மொத்தம் 72 பேரை பற்றிய சுருக்க வரலாறாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
திருவானைக்காவல் அந்தாதி
0₹120.00அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள அந்தம் என்பது ‘முடிவு’ என்றும் ஆதி என்பது ‘முதல்’ என்றும் பொருள்படும். முடிவை முதலாகப்பெற்று அமைவது அந்தாதியாகும். அதனடிப்படையில் திருவானைக்காவல் தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது சொ.சிங்கார வடிவேலர் பாடியதே திருவானைக்கா அந்தாதி என்னும் இந்நூல்.
இத்தலத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் தலமாகும். இத்திருக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 60-வது தேவாரத்தலம் ஆகும். -
திருவேடகப் புராணம்
0₹180.00இந்நூலில் பாயிரம் முதல் முனிவர் பூசனைப் படலம் வரை உள்ள பதின்மூன்று படலங்களும் அதற்கான புராண வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
-
தேவார ஒளிநெறிக் கட்டுரை – அப்பர்
0₹260.00திருநாவுக்கரசரின் திருத்தொண்டினை விளக்குவதோடு தேவாரத்தில் ஆங்காங்கு காணப்படுவனவற்றை முறைப்படுத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.