-
தேவாரம் – ஆறாம் திருமுறை
0₹270.00இத்திருமுறையில் 99 பதிகங்களும், 981 திருத்தாண்டகங்கள், 65 சிவத்தலங்களில் பாடப்பட்ட பதிகங்கள் என அமைந்து இந்நூலுக்குப் புகழ் சேர்க்கின்றன.
-
-
-
தேவாரம் – ஐந்தாம் திருமுறை
0₹170.00சைவப் பெருமக்கள் போற்றும் பல அரிய தொடர்களும், பாடல்களும், பதிகங்களும் இந்நூலில் அணிசெய்கின்றன.
-
தேவாரம் – நான்காம் திருமுறை
0₹180.00இந்நூலில் இடம்பெற்றுள்ள பாடல் ஒவ்வொன்றிலும் பத்திமையும், அனுபவ முதிர்வும், தன்னிலை இரக்கக் குறிப்பும் ஒளிர்கின்றன.
-
தேவாரம் – முதல் திருமுறை
0₹220.00இந்நூலில் தமிழ்ப் பண்களுக்குரிய கர்நாடக சங்கீத இராகங்களும், தலப் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன.
-
தேவாரம் – மூன்றாம் திருமுறை
0₹200.00மனிதன் மனிதனாக வாழ்வதற்கான வழியை முன்மொழியும் ஒரு ஞானத் திறவுகோல் இந்நூல்.
-
நவராத்திரி வழிபாடு
0₹40.00இந்து சமய விரதங்களில் ஒன்றான நவராத்திரி வழிபாட்டின் போது கடைப்பிடிக்கப்படும் வழிபாடு மற்றும் அதன் ஊடாக இறைவனை வழிபடும் முறை குறித்து விளக்குகிறது இந்நூல்.
-
நாயன்மார்கள் வினா – விடை
0₹40.00அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் பதிகங்கள், அவர்கள் செய்த அற்புதங்கள் போன்ற பல செய்திகளை உள்ளடக்கி வினா-விடை வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
-
-
பஞ்ச சபைகள்
0₹160.00நடனக் கலையின் நாயகனாக திகழும் சிவபெருமானின் ஐந்தொழில் நடனத்தை விளக்கும் கனகசபை, வெள்ளி சபை, இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளின் அற்புதங்களை விவரிக்கிறது இந்நூல்.
-
பட்டினத்தார் பாடல்கள்
0₹190.00தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பட்டினத்தடிகள். அவரின் பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
பதினொன்றாம் திருமுறை பாகம் 1
0₹400.00சைவசமயத்தின் ஞானக் கருவூலமாகத் திகழும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டாகும். இதில் பதினொன்றாம் திருமுறையானது காரைக்கால் அம்மையார் உட்பட பன்னிரண்டு அடியவர்கள் பாடிய பாடல்களைக் கொண்டதாகும். இதனை ‘சைவப் பிரபந்த மாலை’ அல்லது ‘சைவப் பிரபந்த திரட்டு’ எனவும் அழைப்பர். ஏனைய திருமுறைகளுக்கு இல்லாத சிறப்பு ஒன்று, இதற்கு உண்டு. ஆலவாய் இறைவர் இயற்றிய திருமுகப் பாசுரம் இந்தத்தொகை நூலின் முதலில் திகழ்கிறது. மற்றுமொரு சிறப்பாக இத்திருமுறையிலே கடைச்சங்க காலத்தில் நக்கீரரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படையும் இதன்கண் இடம்பெற்றுள்ளது.
-
பதினொன்றாம் திருமுறை பாகம் 2
0₹420.00பதினொன்றாம் திருமுறையில் உள்ள நூல்களை ஆராய்ந்தால் பல சொல்வழக்காறுகளும், பொருட் சிறப்பும், மரபுகளும் தெரியவரும். பல காலமாகத் தமிழ்நாட்டில் தெய்வ நம்பிக்கையும், வழிபாடும், பக்தியும், மெய்ஞ்ஞானமும், தத்துவ ஆராய்ச்சியும் வழி வந்து விளங்கி மக்களுடைய மன அமைதிக்கும், இன்பத்திற்கும் காரணமாக இருந்தன என்பதையும் உணரலாம்.
-
பழநி தலபுராணம்
0₹430.00முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடு பழநி. இத்தலத்தின் வரலாறு, புகழ் போன்றவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.