-
கந்தவேள் கருணை
0₹550.00கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா மற்றும் திருப்புகழில் உள்ள புராண நிகழ்வுகள் யாவும் தொகுக்கப்பட்டு எளிய நடையில் இந்நூல் வெளியிடப்படுகிறது.
-
கந்தன் கனியமுதம்
0₹240.00தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமைகளை அருணகிரிநாதர் மற்றும் வேறு பல அடியார்களின் குறிப்புகளோடு எளிமையாகவும் சுருக்கமாகவும் எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்
0₹80.00குமரன் ஆண்டுமலரில் (1928) திரு.வி.க. எழுதிய ‘கடவுள் காட்சி‘ என்னும் கட்டுரையே இந்நூலாக அமையப் பெற்றுள்ளது.
-
கவின்மலி கருட புராணம்
0₹90.00பகவான், கருடபகவானுக்குச் செய்யும் உபதேசங்கள், உலக மக்கள் அனைவருக்கும் வேண்டிய உபதேசங்களாக இந்நூல் அமைந்துள்ளது.
-
கார்த்திகை தீப வழிபாடு
0₹60.00திருக்கார்த்திகை வழிபாட்டின் சிறப்புகளைச் சொல்லி இசைபட வாழ சொற்சிலம்பாடுகிறது இந்நூல்.
-
குமார சம்பவம்
0₹70.00காளிதாசரின் காவிய நூலாகப் போற்றப்படுகிற இதில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பிறப்புப் பற்றி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.
-
கௌரி நோன்பு வழிபாடு
0₹50.00இந்நூலில் கௌரி விரதம் பற்றிய விளக்கமும், கௌரி நோன்பு கடைப்பிடிக்கும் முறைகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
-
சண்முகக் கவசம்
0₹280.00பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் சண்முகக் கவசத்திற்குப் புதிய வடிவத்தில் புதுமைமிகு கோணத்தில் இந்நூலாசிரியர் ‘பொருளுரை‘ ஈன்றுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
-
சமரச சன்மார்க்க நெறியில் தாயுமானவரும் வள்ளலாரும்
0₹120.00‘இறைவன் யாவருக்கும் உரிமை உடையவன்‘ என்று கூறிய இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளத்தை எடுத்தியம்பும் நூலாக இந்நூல் திகழ்கிறது.
-
சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்
0₹550.00சிவபெருமானின் ஞானத்தை சொற்சுருக்கமும் பொருள் பெருக்கமும் கொண்டு எளிய நடையில் உரைக்கிறது இந்நூல்.
உரையாசிரியர்: சிவஞான சுவாமிகள்
-
சிவராத்திரி வழிபாடு
0₹110.00சிவலிங்க வழிபாடு, எழுத்து வடிவில் சிவலிங்க விளக்கம், செந்தமிழில் சிவபூசை செய்வது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
-
சிற்றம்பலம்
0₹80.00ஆன்மாவிற்குள் ஆன்மாவாக இறைவன் கூத்தாடும் சிறிய வழியை உணர்த்தும் நூலாக அமையப் பெற்றுள்ளது.