-
Kanthar Anupoothi (English)
0₹200.00இந்நூலில் முருகப்பெருமானின் திருவிளையாடல்கள், ஊர்தி, படை, கொடி, அடியார்கள் பெற்ற அனுபவங்கள் முதலானவை விளக்கப்பட்டுள்ளன.
-
Lord Of Dance
0₹140.00Chidambaram is also known as ‘Thillaivanam’ a forest of Thillai trees. Thillai tree’s scientific name is Excoecaria agallocha. As this holy place was surrounded by Thillai trees in olden days, the nearby town then was also known by the name Thillai.
-
Thiruparangkundram (English)
0₹50.00முருகப்பெருமான் திருமணக் கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானின் அருட்திறம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
-
அகத்தியர் கன்மகாண்டம்–300
0₹100.00திருக்கடையூர் அபிராமி அம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது.
-
அபிராமி அந்தாதி
0₹100.00திருக்கடையூர் அபிராமி அம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது.
-
அருள்மிகு பாகம்பிரியாள் பிள்ளைத் தமிழ்
0₹290.00பாகம்பிரியாள் அம்மையைப் பிள்ளைப் பருவமாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூலாகும்.
-
ஆறுமுகமான பொருள்
0₹100.00ஆறுமுகம் – அறுபடை வீடு – ஆறெழுத்து மந்திரம் ஆகியவற்றோடு முருகப் பெருமானின் திருவுருவம் உள்ளிட்டவையும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
-
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
0₹160.00‘இறைவன் யாவருக்கும் உரிமை உடையவன்‘ என்று கூறிய இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளத்தை எடுத்தியம்பும் நூலாக இந்நூல் திகழ்கிறது.
-
இறைவனின் எண்வகை வடிவங்கள்
0₹260.00இந்து மதத்தின் தத்துவங்கள், கிரியைகளின் விளக்கங்கள், பெருமைகள் மற்றும் ஆலய வழிபாடு, தோத்திரமாலை முதலானவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
கடவுள் காட்சியும் தாயுமானவரும்
0₹40.00குமரன் ஆண்டுமலரில் (1928) திரு.வி.க. எழுதிய ‘கடவுள் காட்சி‘ என்னும் கட்டுரையே இந்நூலாக அமையப் பெற்றுள்ளது.
-
கண்ணப்ப சுவாமிகள் வரலாறு
0₹80.00கண்ணப்ப நாயனாரின் இறை பக்தி, வரலாறு, புகழ்ப்பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மேலும் திருக்கண்ணப்ப தேவர் திருமறமும், கீர்த்தனங்களும் இடம்பெற்றுள்ளன.