-
பொங்கல் தமிழர் திருநாள் வழிபாடு
0₹40.00உழவர்கள் உழைத்துச் சேர்த்த நெற்கதிர்களை வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் விழாவின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.
-
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – தெளிவுரை
0₹380.00மாணிக்கவாசகரின் திருவாசகம் பக்தி சுவையும், மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டது. பாடல்களுக்கான விளக்கங்களுடன் இந்நூல் அமைந்துள்ளது.
-
முருகன் அருள்வேட்டல்
0₹80.00தமிழுக்கும் தமிழர்களுக்குமான முருக வழிபாட்டை அடையாளப்படுத்தும் ஓர் அழகான அறிவுப் பொக்கிஷம் இந்நூல்.
-
முருகன் அல்லது அழகு
0₹160.00தமிழுக்கும் தமிழர்களுக்குமான முருக வழிபாட்டை அடையாளப்படுத்தும் ஓர் அழகான அறிவுப் பொக்கிஷம் இந்நூல்.
-
வழிபாட்டுப் பாடல்கள்
0₹170.00விநாயகர் துதிப்பாடல் தொடங்கி லலிதாம்பிகை நவரத்ன மாலை துதிப்பாடல் வரை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
-
வள்ளற்பெருமான் அருளிய மகாமந்திரம்
0₹40.00அருட்பெருஞ்சோதி மந்திரத்தின் சிறப்பு, சுத்த சன்மார்க்க கொடியின் தத்துவம் போன்ற பல சிறப்புச் செய்திகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
வைணவமும் தமிழும்
0₹350.00வைணவ சமயம் குறித்த கருத்துகளோடு வைணவ ஆச்சார்யார்கள், தத்துவங்கள், திவ்ய தேசங்கள் பற்றிய விவரங்களும் இந்நூலில் பொதிந்துள்ளன.
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் மனுமுறைகண்ட வாசகம்
0₹140.00அற்றார் அழிபசி தீர்த்தல், புலால் மறுத்தல், கொலை தவிர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தி அருளப்பெற்றது ஜீவகாருண்ய ஒழுக்கம், இது வினா-விடை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
-
ஸ்ரீ ஆண்டாள் சமேத ரெங்க மன்னர் போற்றி 108 வெண்பாக்கள்
0₹90.00இந்நூலில் ஆண்டாள் ரெங்கமன்னாரைப் போற்றி 108 வெண்பாக்களும், ரேணுகாதேவி ஜமதிக்கினி வரலாறு, பர்வதவர்த்தினி இராமநாதர் போற்றி 108 வெண்பாக்களும் இடம்பெற்றுள்ளன.
-
ஸ்ரீ இராமகிருஷ்ணர் ஒரு தீர்க்கதரிசி
0₹80.00ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் தோற்றம், அவரின் வாழ்க்கை, மகானுக்குரிய தன்மை போன்றவற்றை இந்நூல் விளக்குகிறது.
-
ஸ்ரீ மகாரதம்
0₹560.00இரதங்களின் விரிவான அமைப்பு, இலக்கணம், நுணுக்கங்கள் அனைத்தும் இந்நூலில் விரிவாக காணப்படுகின்றன. அவற்றைக் கற்று உணருங்கால் சிற்பங்களை, தேர்ச்சிலைகளை, இறை உருவங்களை, இரதங்களின் அமைப்புகளை நேரில் கண் எதிரே தரிசித்த உணர்வு மேலோங்கி நிற்கும்.
-
ஸ்ரீமத் பாகவத சாரம் ஸ்ரீதேவி பாகவதம்
0₹110.00இந்நூலில் ஸ்ரீமத் பாகவதம் இரண்டு பகுதிகளில் விளக்கப்பட்டு உள்ளன. அதே போன்று ஸ்ரீதேவி பாகவதமும் மூன்று பாகமாக விளக்கப்பட்டுள்ளது.