Description
இந்திய கலைவரலாற்றில் தமிழகத்துக் கலைகள் தமக்கெனத் தனித் தன்மைகள் பல பெற்று விளங்கி வருவன. அவற்றில் திருக்கோயில் சார்ந்த செய்திகளை விரிவாகக் கூறுபவை ஆகம சிற்ப சாஸ்திர நூல்களாகும். வை கோயிலை உருவாக்குவதற்கான இடம் தேர்வு செய்தல் தொடங்கி, திருக்கோயிலை அமைத்தல், இறையுருவத் திருமேனிகளை உருவாக்குதல், அவற்றைப் பிரதிட்டை செய்தல், திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா எடுத்தல், பிரதிட்டை செய்த இறையுருவங்ளுக்கு நிகழ்த்தப்பட வேண்டிய வழிபாட்டு முறைகள், ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள் எனப் பலவிதமான செய்திகளைத் தாங்கியுள்ளன. இந்நூல் ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.





Reviews
There are no reviews yet.