Description
திருஞான சம்பந்தர் பாடிய பதிகங்கள் தொடங்கி சேக்கிழார் பாடிய ‘திருத்தொண்டர் புராணம்’ என்னும் ‘பெரியபுராணம்’ வரையில் உள்ள சைவ அருள் நூல்கள் சைவத்திருமுறைகள் எனப்படும். இவை பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பன்னிரண்டில், பலர் பாடிய இசைப்பாடல்களின் தொகுப்பான திருவிசைப்பா-திருப்பல்லாண்டு என்பது ஒன்பதாம் திருமுறை ஆகும். திருமுறைகளின் வரிசையில் ஒன்பதாம் திருமுறை தனிச்சிறப்புடையது. இது அளவால் மிகவும் குறைந்த 301 பாடல்களைக் கொண்டிருக்கிறது. இந்நூல் முழுதும் இசைப்பாட்டு வடிவத்தைக் கொண்டுள்ளது. சைவத்தில் உள்ள ஒரே திருப்பல்லாண்டு இத்திருமுறையில் உள்ளது.





Reviews
There are no reviews yet.