Description
நாம் வாழும் இவ்வுலகம் இன்றைக்குச் சுமார் இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய செஞ்ஞாயிற்றினின்று பிளவுண்டு வீழ்ந்த ஒரு சிறிய துண்டு, வீழ்ந்த துண்டு முதல் ஒரு நூறுகோடி ஆண்டுவரை அனற்பிழம்பாய்க் கொதிப்புற்றுக் கிடந்தது. பின்னே அது படிப்படியே தணியத் தொடங்கியது. அனல் தணியத் தணிய நிலவகைகள், உயிர் வகைகள் முதலியன தோன்றின. அதன்பின் நிலமும், உயிரும், ஊரும், பேரும் பெற்றன. இப்பரந்த அழகிய உலகை தொடர்புபடுத்தும் வகையில் ‘ஊரும் பேரும்’ உருவாகின. அவ்வகையில் தமிழ்நாட்டில் உள்ள ஊர்களை முறையாக வரிசைப்படுத்த ‘ஊரும் பேரும்’ என்னும் தலைப்பில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.





Reviews
There are no reviews yet.