Description
தமிழரென்னும் குலத்தார் தனிப்பெரும் மாண்பினை இயல்பாகப் பெற்றுள்ளவர்கள் ஆவர். தமிழ்மொழியும் இயல்பாகவே தனிச்சிறப்பு வாய்ந்தது. தமிழ்ப் பண்பாடும், நாகரிகமும் சிறப்புடையனவாகும். பெயரளவில் இந்நூல் “தமிழர் மதம்“ எனக் காணப்படினும் இது தமிழர் வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, தமிழின் வரலாறு, தமிழ் நூல்களின் வரலாறு, தமிழ் மக்களின் வரலாறு, திருக்கோயில்கள் தோன்றிய வரன்முறைகள், திருமணச் சடங்குகள், வைணவ சைவ சமயத்தின் வரலாறு, சிறுதெய்வ வழிபாடுகள், தமிழில் வழிபாட்டு முறைகள் போன்றவற்றைச் சிறப்பாகக் கூறும் வரலாற்று நூலாகத் திகழ்கின்றது.





Reviews
There are no reviews yet.