Availability: In Stock

சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்

550.00

சிவபெருமானின் ஞானத்தை சொற்சுருக்கமும் பொருள் பெருக்கமும் கொண்டு எளிய நடையில் உரைக்கிறது இந்நூல்.

உரையாசிரியர்: சிவஞான சுவாமிகள்

10 in stock

Description

சைவ சமயத்தில் சமயக் குரவர்கள் நால்வர், சந்தான குரவர்கள் நால்வர் என்று சொல்லப்படுகிறது. அத்தகு சந்தான குரவர்களில் முதலாமானவர் மெய்கண்டார். இவர் சைவ சித்தாந்த சாத்திர மரபையும், சைவ சித்தாந்தத்திற்கான குருமரபையும் தோற்றுவித்தவர். சைவத்தின் முடிமணியாய்த் திகழும் சிவஞானபோதத்திற்குப் பாட்டும் உரையுமாகிய வடிவில் சான்றோர் உரைகண்டிருக்கின்றனர். அவற்றுள் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையாக இந்நூல் அமைந்துள்ளது. சைவ சமயத்தின் அடிப்படைக் கருத்துகள் பலவற்றைத் தொகுத்துச் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் கொண்டு எளிய நடையில் அமைந்த இந்நூல், சிவபெருமானைப் பற்றிய ஞானத்தை நமக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

உரையாசிரியர்: சிவஞான சுவாமிகள்

Additional information

Weight 0.802 kg
Dimensions 21.6 × 13 cm
Author

ISBN

978-93-6373-662-7

Language

தமிழ்

Year of Publishing

2024

Pages

552

Format

publisher

இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவு

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்”

Your email address will not be published. Required fields are marked *