Description
நவராத்திரி என்பது இந்து சமய விரதங்களில் ஒன்றாகும். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகிற சக்தியைப் போற்றும் விதமாக கடைப்பிடிக்கப்படும் வழிபாடே நவராத்திரி வழிபாடாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி வழிபாட்டின்போது இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் இறைவுருவங்கள் மற்றும் சமூகப் பண்பாட்டு விளக்க. உருவங்கள் சுதை சிற்பங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் ஊடாக இறைவனை வழிபடும் ‘முறை தொன்றுதொட்டு வந்துள்ளது. இவ்வாறான சுதை சிற்பங்களை முறைப்படுத்திக் காட்சிப்படுத்துவதில் பொருள் உண்டா அல்லது இவை பொழுது போக்கா எனும் ஐயங்களைத் தீர்க்கும் விடயமாக இந்நூல் அமைந்துள்ளது.





Reviews
There are no reviews yet.