Availability: In Stock

கோப்பெருந்தேவியர்

120.00

சிறந்த மன்னர் பெருந்தேவியராய் வாழ்ந்து காட்டிய கோப்பெருந்தேவியரின் வரலாற்றைப் பெருமைப்பட பேசுகிறது இந்நூல்.

10 in stock

Description

மங்கையர் நற்பண்புடையராக வரவேண்டுமெனில் பல நூல்கள் கற்கவேண்டும். பண்டைத் தமிழ்நாட்டுப் பெண்மணிகள் வரலாற்றையும் படிக்க வேண்டும். அன்றியும் சிறந்த மன்னர் பெருந்தேவியராய் வாழ்ந்த மங்கையர் வரலாறும் ஆராய்தல் வேண்டும். அதனடிப்படையில் “கோப்பெருந்தேவியர்” என்னும் இந்நூல் நாட்டு நலத்திற்கும், முன்னேற்றத்திற்கும் துணைபுரிவதாகும்.

Additional information

Weight 0.114 kg
Dimensions 21.6 × 13.8 cm
Author

ISBN

978-93-6373-524-8

Language

தமிழ்

Year of Publishing

2024

Pages

128

Format

publisher

இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவு

Reviews

There are no reviews yet.

Be the first to review “கோப்பெருந்தேவியர்”

Your email address will not be published. Required fields are marked *