-
ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 1
0₹510.00பகவானை விடவும் அவனுடைய திருநாமத்திற்கு ஆற்றல் அதிகம் என அருளாளர்கள், ஆச்சார்யார்கள் அனுபவித்து உரைத்திருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கிக் கொள்ள இந்த ஆயிரம் நாமங்களும் நலம் அளிக்கக் கூடியதாகும். இதில் உள்ள ஒவ்வொரு நாமமும் நம்மை பிறவியிலிருந்து விடுவித்துப் பிறவாத யாக்கை பெற அருள்புரியக் கூடியதாகும்.
-
ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 2
0₹500.00பகவானை விடவும் அவனுடைய திருநாமத்திற்கு ஆற்றல் அதிகம் என அருளாளர்கள், ஆச்சார்யார்கள் அனுபவித்து உரைத்திருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கிக் கொள்ள இந்த ஆயிரம் நாமங்களும் நலம் அளிக்கக் கூடியதாகும். இதில் உள்ள ஒவ்வொரு நாமமும் நம்மை பிறவியிலிருந்து விடுவித்துப் பிறவாத யாக்கை பெற அருள்புரியக் கூடியதாகும்.
-
ஆழ்வார்கள் திருவரலாறு
0₹280.00திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரின் வரலாறுகளையும் மிக எளிய நடையில் இந்நூல் எடுத்தியம்புகிறது.
-
ஆழ்வார்கள் வழிக்குரவர் வரலாறு
0₹160.00ஆழ்வார்கள் வழியில் வந்த இக்குரவர்கள் வைணவ சமயம் வளர்வதற்குக் காரணம் ஆனவர்களாவர்.இவர்களுள்ளும் நாதமுனிகள், ஆளவந்தார், இராமாநுசர் என்னும் இம்மூவர் முதன்மையானவர்கள். மணக்கால் நம்பியும், ஆளவந்தாரும் வைணவத்தின் மீது மிகவும் மதிப்புடையவர்களாக இருந்து வளர்த்து வந்தனர். இவர்களைப் பற்றிய செய்திகள் மிகவும் எளிமையாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
-
ஆழ்வார்கள் வினா விடை
0₹45.00பன்னிரு ஆழ்வார்களின் வரலாறு, இறையுணர்வு, பாடிய பாடல்கள் உள்ளிட்ட பல செய்திகளைக் கொண்டு வினா-விடை வடிவில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
பன்னிரு ஆழ்வார்கள்
0₹60.00பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்த ஊர், காலம், இவர்களால் பாடப்பட்ட திவ்ய தேசங்கள், அதன் சிறப்புகள் என விரிகிறது இந்நூல்.
-
பாண்டியநாட்டு வைணவக் கோயில்கள்
0₹275.00இந்நூலாசிரியர் பாண்டியநாட்டு கோயில்களின் கட்டட அமைப்பு, சிற்ப அமைப்பு முதலியவற்றை நுட்பமாக ஆராய்ந்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.