-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 1 – சைவ சமயம் தமிழகம்
0₹1,750.00சைவ சமயத்தின் தோற்றம் – வளர்ச்சி – இராச கோபுரங்கள் – சிவாகமங்கள் – மகாசிவராத்திரி போன்ற செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 10 – தோரண வாயில்
0₹1,000.00இந்நூல் மேற்குறித்த ஒன்பது தொகுதிகளுக்கான ஓர் அகரவரிசைத் தொகுப்பாகும். ஏறத்தாழ 50 ஆயிரம் சைவ சமயப் பெருமிதம் குறித்த செய்திகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 2 சைவ சமயம் உலகம்
0₹1,400.00இந்தியாவில் புகழ்பெற்ற சிவாலயங்கள்- சைவ சமய இலக்கியங்கள், உலக நாடுகள் முழுவதுமுள்ள சைவ ஆலயங்களின் வரலாற்றை விரித்துக் கூறுகிறது.
-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 3 – சைவத் திருமுறைகள்
0₹1,400.00இந்நூலில் 12 திருமுறைகளும் 63 நாயன்மார்கள் வரலாறும், தேவார மும்மூர்த்திகள், திருமுறைப் பாடல்கள் விளக்கத்துடனும் இடம்பெற்றுள்ளன.
-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 4 – திருமுறைத் தலங்கள்
0₹1,150.00இந்நூலில் 12 திருமுறைகளிலுள்ள 487 தலங்களின் பட்டியல், தல வரலாறு, இறைவன் – இறைவி – தலமரம் – தீர்த்தம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.
-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 5 – பிற்காலத் தலங்கள்
0₹1,500.00சைவ சமயத்தின் 4102 பிற்காலத் தலங்கள், ஒவ்வொரு தலத்துக்குமான சிறு குறிப்புகள் என இந்நூல் சைவ சமயக் கோயில் கையேடுபோல் அமைந்துள்ளது.
-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 6 – சைவ சமய அருளாளர்கள்
0₹1,350.00இந்நூலில் 711 சைவ சமய அருளாளர்களின் பிறப்பு, வாழ்க்கை, வாழ்விடம் உள்ளிட்ட வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.
-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 7 – சைவ சமய அருள் நூல்கள்
0₹1,600.00இந்நூலில் சைவ சமய அருள் நூல்களின் பட்டியலும்; புலவர்கள் குறித்த சிறு குறிப்புகளோடு, அவர்கள் எழுதிய நூல்களின் பொருண்மைகளும் சுட்டப்பட்டுள்ளன.
-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 8 – சைவ சித்தாந்தம்
0₹1,300.00இந்நூலில் சைவ சித்தாந்தம் என்பதற்கான விளக்கம் பல்வேறு சைவ சமய நூல்கள் வழியும், சைவ சமயப் புலவர்களின் கருத்துகள் வழியும் தெளிவுற கூறப்பட்டுள்ளன.
-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 9 – சைவ சமய அமைப்புகள்
0₹1,300.00இந்நூல் சைவ சமய அமைப்புகள் குறித்துப் பேசுகின்றது. சைவ சமயம்சார்ந்த புலவர்கள், சமயப்பெரியோர்கள் – மடங்கள், திருச்சபை, ஆதீனம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.