-
Thiru Murugattru Padai (English)
0₹250.00அறுபடை வீடுகளில் கொலுவிருக்கும் முருகப்பெருமானின் அருட்திறம், அத்தலத்தின் பெருமை போன்றவை இந்நூல் வழியே விளக்கப்பட்டுள்ளது.
-
திருக்கண்டியூர் புராணம்
0₹50.00திருக்கண்டியூர் என்பதற்கான பெயர்க்காரணம் மற்றும் பல அரிய தகவல்களைக் கொண்டு இத்தலபுராணம் உருவாக்கப்பட்டுள்ளது.
-
திருக்குடவாயிற் புராணம்
0₹90.00இறைவன் – இறைவி ஆகியோரின் பெருமைகளையும், தலத்தின் வரலாற்றையும் கொண்டு பல அத்தியாயங்களாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
திருமயிலைத் திருப்புகழ்
0₹70.00திருமயிலையின் சிறப்பு, அதன் வரலாறு மற்றும் இறைவன் – இறைவியின் மேன்மைகளைத் துதிக்கிறது இந்நூல்.
-
தெய்வத்திருமால் புராணம்
0₹260.00மகாவிஷ்ணு வரங்கள் வழங்கும் வள்ளலாகவும் நீல வண்ணப் பெருமாளாகவும் விளங்கக் கூடியவன். அவனே, இராமனாக, கண்ணனாக இம்மண்ணில் வந்து அவதரித்தான். இங்கு அனைத்தையும் இயக்குபவன் அவனே; அனைத்திற்கும் ஆதாரப் பரம்பொருளும் அவனே, அப்பெருமைகளை உடைய மகாவிஷ்ணுவைப் பற்றிய புராணமே விஷ்ணு புராணம் ஆகும்.
-
தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்
0₹1,200.00தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள் பற்றிய விளக்க தொகுப்பு தான் இந்த நூல்.
-
பதினெண் புராணம்
0₹780.00பதினெட்டுப் புராணக்கதைகளை எளிய தமிழில் சுருக்கி தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.
-
பழநி தலபுராணம்
0₹430.00முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடு பழநி. இத்தலத்தின் வரலாறு, புகழ் போன்றவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
-
புராண நீதிக்கதைகள் பகுதி – 1
0₹320.00இறைவனின் பெருமையையும், அருளையும் சிறுசிறு நீதிக் கதைகள் வாயிலாக உரைக்கிறது. அனைவருக்குமான ஒரு நன்மைபயக்கும் நூல் இது.
-
புராண நீதிக்கதைகள் பகுதி – 2
0₹320.00புராணக் கதைகள், முனிவர் கதைகள், புலவர் கதைகள் எனப் பல வகைப்பட்ட நீதிக் கதைகளைக் கொண்டு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
-
புராண நீதிக்கதைகள் பகுதி – 3
0₹320.00இராமாயணக் கதை, பாரதக் கதை எனப் பல்வேறு கதைகளின் வாயிலாக நீதியை சுவைபடச் சொல்கிறது இந்நூல்.
-
புராண நீதிக்கதைகள் பகுதி – 4
0₹340.00இரத்தின சுருக்கமாய் நீதியைப் போதிக்கும் புராண நீதிக்கதைகள் நூல் முச்சூடும் ஆக்கிரமித்துள்ளன.
-
பெரியபுராணக் கதைகள்
0₹80.00பதினைந்து சைவ அடியார்களின் வரலாற்றைத் தேர்ந்தெடுத்துக் கதை வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
-
பழநி தலபுராணம்
0₹430.00முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடு பழநி. இத்தலத்தின் வரலாறு, புகழ் போன்றவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.