Filter
Filter
-
தமிழ்நாட்டுக் கோயில் கட்டடக்கலை பகுதி- 1
0₹300.00சிந்துவெளி அகழாய்வு, கட்டடக்கலை, இலக்கியச் சான்றுகள், குடைவரைக் கோயில், மண்டபங்கள் எனப் பல தலைப்புகளுடன் சிறப்பான விளக்கங்களும் இந்நூலில் உள்ளன.
-
தமிழ்ப்புலவர் வரிசை பகுதி – 1
0₹100.00ஔவையார், கம்பர், புகழேந்தி ஆகிய மூவரின் வரலாறுகளும், பாடல்களும் உள்ளுறை உவமைகளுடன் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
-
தமிழ்ப்புலவர் வரிசை பகுதி – 2
0₹120.00ஒட்டக்கூத்தர் முதல் சிதம்பர அடிகள் வரையுள்ள பதினோரு புலவர்களின் வரலாறு, பாடிய பாடல்கள் இந்நூலில் பங்கெடுத்துள்ளன.