-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி – 9 – சைவ சமய அமைப்புகள்
0₹1,300.00இந்நூல் சைவ சமய அமைப்புகள் குறித்துப் பேசுகின்றது. சைவ சமயம்சார்ந்த புலவர்கள், சமயப்பெரியோர்கள் – மடங்கள், திருச்சபை, ஆதீனம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
-
சைவ சித்தாந்த ஞானவுரை
0₹290.00இந்நூலில் சைவ சமய மாட்சி, சிவலிங்க உண்மை, சமரச சன்மார்க்கம் போன்ற தலைப்புகளோடு அறிவு, உயிர், வினை குறித்த செய்திகளும் காணப்படுகின்றன.
-
சைவசமய சிறப்புக்கூறுகள் வினா – விடை
0₹90.00சைவ சமயம் குறித்தும் அதன் சாத்திரங்கள் குறித்தும் வினா – விடை வடிவில் எளிய முறையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
சைவமும் வைணவமும்
0₹240.00சைவம், வைணவத்தின் தொன்மை, அதன் இலக்கிய தோற்றங்கள், இறையடியார்கள் பற்றிய பல செய்திகளைக் கொண்டது இந்நூல்.
-
சைவமும், தமிழும் பகுதி – 1
0₹250.00முற்கால இலக்கியங்களில் சைவ தத்துவங்கள் சிறப்பிக்கப் பெற்றுள்ள பான்மைகளையும் அவற்றின் குறிப்புகளையும் இந்நூலில் அறியலாம்.
-
சைவமும், தமிழும் பகுதி – 2
0₹310.00சைவ சமயம் சார்ந்த திருமுறை இலக்கியங்களுக்குப் பின்பு தோன்றிய இலக்கியங்கள் முதல் பிற்கால இலக்கியங்கள் வரை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
தமிழகக் கோயில் கலைகள்
0₹110.00தமிழ்நாட்டுக் கோயில்களின் தோற்றம் அவற்றின் வளர்ச்சி, கோயில்களின் இலக்கணம், இறைவனின் திருமணிகள், கோபுரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் இவற்றை விளக்குகிறது இந்நூல்.
-
தமிழர் மதம்
0₹290.00தமிழர்களின் வரலாறு, தமிழ்நாடு வரலாறு, தமிழின் வரலாறு, தமிழ் நூல்களின் வரலாறு, திருக்கோயில்கள் தோன்றிய வரன்முறைகள், திருமணச் சடங்குகள், சைவ சமயத்தின் வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கியது இந்நூல்.
-
நாயன்மார் கதை
0₹420.00நாயன்மார்களின் தெய்வீக வரலாற்றைத் தனித்துவத்தோடு கதை வடிவில் பேசுகிறது இந்நூல்.
-
நீதி நூல்கள்
0₹130.00ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நன்னெறி, நல்வழி, உலகநீதி, வெற்றிவேற்கை உள்ளிட்ட நீதிநூல்கள் எளிய விளக்கத்துடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.