-
முருகப் பெருமான் அசுரர்களை வீழ்த்தியது, தேவயானை, வள்ளி ஆகியோரை மணந்தது போன்ற வரலாறுகளைக் கொண்டுள்ளது இந்நூல்.
₹190.00
-
அக்கினி பகவானால் கூறப்பட்ட புராணம் ஆதலால் அக்கினி புராணம் எனப்படுகிறது. இப்புராணத்தில் பல்வேறு தெய்வீக நிகழ்வுகள், உயிரினங்களின் தோற்றம் முதலானவை விரிக்கப்பட்டுள்ளன.
₹280.00
-
இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கைகள், கொள்கைகள், கருத்துகள், சாதனைகள், நெறிமுறைகள் குறித்தும்; வேதங்கள், உபநிடதங்கள், இதிகாச, புராணத் தகவல்களுடனும் இந்நூல் அமைந்துள்ளது.
₹576.00
-
முருகப் பெருமான் அசுரர்களை வீழ்த்தியது, தேவயானை, வள்ளி ஆகியோரை மணந்தது போன்ற வரலாறுகளைக் கொண்டுள்ளது இந்நூல்.
₹100.00
-
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, ஓடை ஐந்து வேலி என சிறப்புப் பெற்ற திருவாரூரின் வரலாற்றுச் சிறப்புகளையும் தலம், மூர்த்தம், தீர்த்தம் ஆகியவற்றின் சிறப்புகளையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.
₹400.00
-
பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் சண்முகக் கவசத்திற்குப் புதிய வடிவத்தில் புதுமைமிகு கோணத்தில் இந்நூலாசிரியர் ‘பொருளுரை‘ ஈன்றுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
₹280.00
-
சிவபெருமானின் ஞானத்தை சொற்சுருக்கமும் பொருள் பெருக்கமும் கொண்டு எளிய நடையில் உரைக்கிறது இந்நூல்.
உரையாசிரியர்: சிவஞான சுவாமிகள்
₹550.00
-
சிவபுரியின் வரலாறு மற்றும் பெருமைகளோடு இத்தலம் குறித்த திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரின் பாடல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
₹280.00
-
பன்னிரு திருநாமங்கள், பன்னிரு தீர்த்தங்கள், தலவிசிட்ட அத்தியாயம் முதல் அண்டர்கள் பூசித்த அத்தியாயம் வரையுள்ள பல தகவல்களைக் கொண்டது இந்நூல்.
₹200.00
-
சைவத் தலமான ஸ்ரீ காளத்தியில் சிவபெருமான் காளத்திநாதர் என்கிற பெயரோடு ஞானப்பிரசுனாம்பிகை தாயாரோடு அருள்பாலிக்கின்றார். சீகாளத்தி தல புராணத்தினை வசனத்துடன் விளக்கும் நூலாகும்.
₹130.00
-
சேக்கிழார் குறித்து கவிஞர் மீனாட்சி சுந்தரனார் பாடியுள்ளதே இந்நூலின் தனிச்சிறப்பு. சேக்கிழார் பிள்ளைத்தமிழ் அமைப்பு, பாடல்களில் அமைந்துள்ள கருத்துச் சுருக்கம், சேக்கிழார் வரலாறும் காலமும் உள்ளிட்ட தகவல்களையும் கொண்டுள்ளது இந்நூல்.
₹1,080.00
-
திருவாசகத்தில் 51 பிரிவுகள் உள்ளன. அவற்றுள் முதற்பகுதியான ‘சிவபுராணம்’ சிவானுபவத்தைக் குறித்து இந்நூல் பேசுகிறது.
₹40.00
-
மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது கொண்ட தொய்வில்லாத அளப்பரிய அன்பை விரித்துரைக்கும் ஒரு பக்திக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது.
₹340.00
-
திருவிளையாடற்புராணத்தின் கூடற்காண்டம் 1 முதல் 7 வரையிலான படலங்களுக்கு ந.மு. வேங்கடசாமி அவர்கள் உரை எழுதியது இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
₹210.00
-
திருவிளையாடற் புராணத்தைப் பரஞ்சோதி முனிவர் பாடி, அருள்மிகு சொக்கநாதர் சந்நிதியில் அரங்கேற்றம் செய்தார். இதன் சுருக்கக் கதைகளை விளக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.
₹80.00
-
இந்நூலில் பாயிரம் முதல் முனிவர் பூசனைப் படலம் வரை உள்ள பதின்மூன்று படலங்களும் அதற்கான புராண வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
₹180.00