Description
உலகை உய்விக்க வந்த உத்தமர்களுள் ஒருவர். இவர் தம் கருத்துகளைப் பாக்களின் வழியும், உரைநடைகளின் மூலமும் மக்கள் ஈடேற அறிவித்துள்ளார். அவ்வகையில் 1873 ஆம் ஆண்டு சித்திவளாக மாளிகையில் முதன் முதலாக சன்மார்க்கக் கொடியை ஏற்றி வைத்து வள்ளலார் பேருரை ஒன்றை நிகழ்த்தினார். இப்பேருரையில் பரலோக விசாரத்தின் தேவையை வலியுறுத்தியது, ஒருமையுடன் இருப்பதன் சிறப்பு மற்றும் அருட்பெருஞ்சோதி மந்திரத்தின் சிறப்பினை எடுத்துரைத்தது, சுத்த சன்மார்க்க கொடியின் தத்துவம் போன்ற பல சிறப்புச் செய்திகளை உரைத்தது என அனைத்தும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.





Reviews
There are no reviews yet.