Availability: In Stock

தமிழர் மரபில் அறக்கோட்பாடுகள்

100.00

வள்ளுவர் காலம் முதல் தற்காலம் வரை தமிழ் சமுதாயத்தின் அறிவியல் கோட்பாடுகளையும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அறக்கருத்துகளையும் உள்ளடக்கியது இந்நூல்.

10 in stock

Description

உலகில் “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி“. அத்தகு பழமை வாய்ந்த தமிழர்கள் வகுத்துக்கொண்ட நல்ல நெறியே அறநெறியாகும். தமிழ் இலக்கியத்தில் அறநெறிப் பார்வைக்கு இடம் நிறையவே இருக்கிறது.  ஏற்கனவே நீதிநூல்கள் வள்ளுவர் காலம் முதல் தற்காலம் வரை நிறையவே இருக்கின்றன.  இவை தமிழ்ச் சமுதாயத்தின் அறவியல் கோட்பாடுகளை அளவிட உதவிடும். அந்த வகையில் ஔவையாரின் அறக்கருத்துகள், திருக்குறள், நாலடியார் கூறும் அறக்கருத்துகள்.  இராமாயணம் மற்றும் மகாபாரதம் உணர்த்தும் அறக்கருத்துகள் உள்ளிட்டவற்றைத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

Additional information

Weight 0.144 kg
Dimensions 21.6 × 13 cm
Author

ISBN

978-93-6373-083-0

Language

தமிழ்

Year of Publishing

2024

Pages

100

Format

publisher

இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவு

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழர் மரபில் அறக்கோட்பாடுகள்”

Your email address will not be published. Required fields are marked *