Description
சைவ சமய வளர்ச்சியில் நாயன்மார்களின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நாயன்மார்கள் என்ற சொல், தலைவன் என்ற வகையில் பொருள் கொள்ளப்படுகிறது.
நாயன்மார்கள் பொ.ஆ. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையின் அடிப்படையில் அறுபது பேர்கள் ஆவர். அறுபது நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் பதிகங்கள், அவர்களின் சிவத்தொண்டு. அவர்கள் செய்த அற்புதங்கள் போன்ற பல செய்திகளை உள்ளடக்கி வினா விடை வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.





Reviews
There are no reviews yet.