Description
நினைக்க முக்தி தரக்கூடியத் தலமான திருவண்ணாமலை திருத்தலத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை வழிபாட்டின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இந்நூலில் திருவாரூர் போற்றித் திருத்தாண்டகத்தின் 11 ஆம் திருமுறைப் போற்றிகளும், துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த சோண சயில மாலை காப்பும் இடம் பெற்றுள்ளன.





Reviews
There are no reviews yet.