-
Kanthar Anupoothi (English)
0₹200.00இந்நூலில் முருகப்பெருமானின் திருவிளையாடல்கள், ஊர்தி, படை, கொடி, அடியார்கள் பெற்ற அனுபவங்கள் முதலானவை விளக்கப்பட்டுள்ளன.
-
Thiruparangkundram (English)
0₹50.00முருகப்பெருமான் திருமணக் கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானின் அருட்திறம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
-
கார்த்திகை தீப வழிபாடு
0₹60.00திருக்கார்த்திகை வழிபாட்டின் சிறப்புகளைச் சொல்லி இசைபட வாழ சொற்சிலம்பாடுகிறது இந்நூல்.
-
கௌரி நோன்பு வழிபாடு
0₹50.00இந்நூலில் கௌரி விரதம் பற்றிய விளக்கமும், கௌரி நோன்பு கடைப்பிடிக்கும் முறைகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
-
சண்முகக் கவசம்
0₹280.00பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் சண்முகக் கவசத்திற்குப் புதிய வடிவத்தில் புதுமைமிகு கோணத்தில் இந்நூலாசிரியர் ‘பொருளுரை‘ ஈன்றுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
-
சிவராத்திரி வழிபாடு
0₹110.00சிவலிங்க வழிபாடு, எழுத்து வடிவில் சிவலிங்க விளக்கம், செந்தமிழில் சிவபூசை செய்வது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
-
தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு
0₹40.00தமிழ்ப்புத்தாண்டு எது என்பது குறித்தும் அது பல வரவுகள் உடையதாகவும், உற்சாகம் அளிக்கக்கூடியதாக விளங்குவது குறித்தும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
-
தீப ஒளித்திருநாள் வழிபாடு
0₹40.00தீபாவளிப் பண்டிகை நாளில் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வ மூர்த்தங்கள், அவற்றை வழிபடும் முறைகள், பண்டிகைகளை உணர்வுப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
-
நவராத்திரி வழிபாடு
0₹40.00இந்து சமய விரதங்களில் ஒன்றான நவராத்திரி வழிபாட்டின் போது கடைப்பிடிக்கப்படும் வழிபாடு மற்றும் அதன் ஊடாக இறைவனை வழிபடும் முறை குறித்து விளக்குகிறது இந்நூல்.
-
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
0₹40.00புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளையும் மகாலட்சுமியையும் வழிபடும் முறைகள், அவ்வழிபாட்டின் மூலம் சமய நல்லிணக்கத்தின் சிறப்புகளையும் மாண்புகளையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
பொங்கல் தமிழர் திருநாள் வழிபாடு
0₹40.00உழவர்கள் உழைத்துச் சேர்த்த நெற்கதிர்களை வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் விழாவின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.