Filter By Price
  • கந்தன் கனியமுதம்

    0

    தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமைகளை அருணகிரிநாதர் மற்றும் வேறு பல அடியார்களின் குறிப்புகளோடு எளிமையாகவும் சுருக்கமாகவும் எடுத்துரைக்கிறது இந்நூல்.

    240.00
    Add to cart
  • காவியம் கண்ட நாயகியர்

    0

    தமிழகத்தில் பண்பாட்டிற்கு அணிகலனாய் மகளிர் திகழ்கின்றனர்.  நாயகியர்கள் கற்பும், ஈரமும் வீரமும், அறிவும் செறிவும் கொண்ட நற்பண்புகளால் நிறைந்திருந்தனர்.  அவர்களில் குறிப்பிட்ட சிலரின் வரலாறுகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

    130.00
    Add to cart