-
இந்தியக் கட்டடக்கலை வரலாறு
0₹300.00இந்து மதத்தின் தத்துவங்கள், கிரியைகளின் விளக்கங்கள், பெருமைகள் மற்றும் ஆலய வழிபாடு, தோத்திரமாலை முதலானவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
கோயில் ஆய்வும் நெறிமுறையும்
0₹250.00இந்நூலில் கோயிற்கலைகள் அவற்றின் கூறுகள் ஆய்வு நெறிமுறைகள், அணுகுமுறைகள எனப் பல கோணங்களில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
-
சமய இலக்கியமும் கோயிற்கலையும்
0₹190.00சமய இலக்கியங்களையும் கோயில் கலையையும் ஆன்மிகத்துடனும் மக்களின் வாழ்க்கையோடும் இணைத்து தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.
-
சிற்பக்கலை ஆய்வு அணுகுமுறைகள்
0₹280.00இந்நூலானது மெய்ப்பாடு, குறியியல், இயக்க ஆற்றல், சிலேடை என்னும் நான்கு அணுகுமுறைகளை ஆய்வு நோக்கில் ஆராய்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
-
தமிழகக் கோயிற்கலை வரலாறு
0₹250.00திருக்கோயில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், செப்புத்திருமேனிகள் காலந்தோறும் அமைந்த வளர்ச்சி உள்ளிட்டவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
-
திருக்கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்
0₹300.00திருக்கோயிலை உருவாக்குவதற்கான இடம் தேர்வு செய்தல், திருக்கோயிலை அமைத்தல், இறைத் திருமேனிகளை உருவாக்குதல் அவற்றைப் பிரதிஷ்டை செய்தல், திருக்குட நன்னீராட்டு பெருவிழா எடுத்தல் ஆகியவற்றை எடுத்துயம்புகிறது இந்நூல்.
-
பாண்டியநாட்டு வைணவக் கோயில்கள்
0₹275.00இந்நூலாசிரியர் பாண்டியநாட்டு கோயில்களின் கட்டட அமைப்பு, சிற்ப அமைப்பு முதலியவற்றை நுட்பமாக ஆராய்ந்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.